திருச்சி 🙄போதை மறுவாழ்வு மையத்திற்கு 🔒சீல் - 💺ஆட்சியர் ✍உத்தரவு - Agnipuratchi

திருச்சி 🙄போதை மறுவாழ்வு மையத்திற்கு 🔒சீல் - 💺ஆட்சியர் ✍உத்தரவு

Share This

திருச்சி கே.கே.நகரில் உள்ள 'லைஃப் கேர்' என்ற போதை மறுவாழ்வு சிகிச்சை 🏢மையத்தில், 👮‍♂காவலர் ஒருவர் மர்மமான முறையில் 😔உயிரிழந்ததையடுத்து அவரது 👥உறவினர்கள் காவல்நிலையத்தில் 🗣புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, போதை மறுவாழ்வு மையத்தில் 🔍ஆய்வு மேற்கொண்ட போது, சிகிச்சை பெற்று வந்த 👥நபர்களின் கை, கால்களை ⛓சங்கிலியால் கட்டிப்போட்டு அவர்களுக்கு சிகிச்சையளித்தது 👀தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட 💺ஆட்சியர் சிவராசு ✍உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை இணை 💺இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட மனநல மையம் 💺ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் வருவாய் துறையினர் மற்றும் 👮‍♂காவல்துறையினர் 'லைஃப் கேர்' மையத்திற்கு 🔒சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages