👥மாணவர் எண்ணிக்கை குறைவால், 7⃣ அரசுப் 🏫பள்ளிகள் 🔒மூடல் - Agnipuratchi

👥மாணவர் எண்ணிக்கை குறைவால், 7⃣ அரசுப் 🏫பள்ளிகள் 🔒மூடல்

Share This

குன்னுார், கூடலுார் கல்வி மாவட்ட கட்டுப்பாட்டில், 5⃣1⃣ அரசு உயர்நிலை, 3⃣5⃣ மேல்நிலை, வட்டார கல்வி 💺அலுவலர் கட்டுப்பாட்டில், ஆரம்ப பள்ளி, நடுநிலைப் 🏫பள்ளிகள் செயல்படுகின்றன. மாவட்டத்தில், சில ஆண்டுகளாக, 2⃣0⃣ ஆரம்பப் பள்ளிகள், எட்டு நடுநிலை, ஆறு உயர்நிலை பள்ளிகளில், 👥மாணவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து ⬇குறைந்து வந்தது. இந்நிலையில், 3⃣ தொடக்கப் பள்ளிகள் மற்றும் தலா, 2⃣, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், சொற்ப அளவில், மாணவர் எண்ணிக்கை உள்ளதால், அப்பள்ளிகளின் மாணவர்கள், அருகில் உள்ள, அரசு 🏫பள்ளிக்கு 🙄மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி 💺அலுவலர் கூறுகையில் "அந்த பள்ளிகளில், 👥மக்கள் ஒத்துழைப்போடு, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பின், 🏫பள்ளிகளை, மீண்டும் திறந்து, செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages