🏛பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 💺குடியரசு தலைவர் இன்று 🎙உரையாற்றுகிறார் - Agnipuratchi

🏛பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 💺குடியரசு தலைவர் இன்று 🎙உரையாற்றுகிறார்

Share This

17வது மக்களவையின் முதல் 👥கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2⃣ நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூன்றாம் நாளான நேற்று சபாநாயகர் 🗳தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று 🏛பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு 💺தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். இதனிடையே ஜூலை 4ம் தேதி பொருளாதார 📊ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஜூலை 5ம் தேதி மத்திய நிதிநிலை 📜அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages