தமிழகத்தில் இருந்து 🏛மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் 📆தேதி நிறைவு பெறுகிறது. அதேபோல் கனிமொழி மக்களவைக்கு தேர்வு பெற்றதால் அவரது இடம் காலியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த ஆறு இடங்களுக்குமான தேர்தலின் வேட்பு 📜மனுத்தாக்கல் ஜூலை 1ம் தேதி துவங்கும் என்றும், ஜூலை 8ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் ✍குறிப்பிடப்பட்டுள்ளது.
6⃣ மாநிலங்களவை உறுப்பினர் 💺பதவிக்கு ஜூலை 18ம் தேதி 🗳தேர்தல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment