செயற்கை 🌨மழை குறித்து ஆய்வு - 💺அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - Agnipuratchi

செயற்கை 🌨மழை குறித்து ஆய்வு - 💺அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Share This

தூத்துக்குடியில் 🎙செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை 💺அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழை பெய்யாததே தமிழகத்தில் 🚰குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என்றும். செயற்கை 🌨மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும், அதுகுறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அவர் ✍குறிப்பிட்டார். மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் 🏗பணிகள் வேகமாக நடைப்பெற்று வருவதாகக் கூறிய அமைச்சர் வேலுமணி, 2⃣ அல்லது 3⃣ வாரத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages