தமிழக அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சென்னையில் பயிற்சி அளிக்கப்படும் - தொடக்க கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவது குறித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் பயிற்சி
புதிய பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட 5 மண்டலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
No comments:
Post a Comment