🏭கூடங்குளத்தில் 🇮🇳இந்தியாவின் முதல் அணுக்கழிவு சேமிப்பு மையம் ⁉ - Agnipuratchi

🏭கூடங்குளத்தில் 🇮🇳இந்தியாவின் முதல் அணுக்கழிவு சேமிப்பு மையம் ⁉

Share This

🏛உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கூடங்குளத்தில் செயல்படும் 1 மற்றும் 2 ஆவது 🏭அணுஉலைகளுக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதமே, தற்காலிக அணுக்கழிவு சேமிப்பு மையம் 🏗கட்டி முடித்திருக்க வேண்டும். இதைக் கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் 🙄சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், அதனால் மேலும் 5⃣ ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனவும் மத்திய 🏛அரசு கூறியிருந்தது. இதற்காக 👥பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூலை 10ம் 📆தேதி ராதாபுரத்தில் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 📣அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages