இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. - Agnipuratchi

இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

Share This

கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது.

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ம் தேதி நடைபெற்றுது.

இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் எழுதியுள்ளனர்.

தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் இணையதளததில் நாளை வெளியாகவுள்ளது.

தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியாகவுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு இருந்தாலும் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages