மதுரை மேலூர் அரசு 🏥மருத்துவமனை 💺டீன் பிரியா தேன்மொழி, மருத்துவமனை டீன் பொறுப்பில் இருந்து 🙄மாற்றம் செய்வதற்கு 🙅♂எதிர்ப்பு தெரிவித்து, தூக்க 💊மாத்திரைகளை சாப்பிட்டு 😞தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து, பிரியா தேன்மொழிக்கு 🏥மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு 🏥மருத்துவமனை 💺டீன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் 😧அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அரசு 🏥மருத்துவமனை 💺டீன் 😞தற்கொலை முயற்சி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment