திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ✍பதிவாளராக பணிபுரிந்து வரும் சாந்தகுமாரி என்பவர் 📜பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை 👮♂அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத சுமார் 60 💸ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதே போல் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த 🗣புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத 48 💸ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரப்பதிவு 🏢அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 🔍சோதனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment