புல்வாமா 💣தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் 😧பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால எல்லை பகுதிகளில் பலத்த 💂♂பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சமீபத்தில் பாகிஸ்தான் செய்தி 🏢நிறுவனம் ஒன்று இந்திய பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் 🗣பேச்சு வார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக 📰செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை 💺செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் "பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான செய்திகளில் 🙅♂உண்மை இல்லை" என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஊடக 📰செய்திகள் உண்மை 🙅♀அல்ல - 🇮🇳இந்திய வெளியுறவுத்துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment