கேரளாவில் 👤இளைஞருக்கு நிபா 😳வைரஸ் - சுகாதாரத்துறை 💺அமைச்சர் பேட்டி - Agnipuratchi

கேரளாவில் 👤இளைஞருக்கு நிபா 😳வைரஸ் - சுகாதாரத்துறை 💺அமைச்சர் பேட்டி

Share This

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்கி 17 பேர் 😒உயிரிழந்தனர். இந்நிலையில் 23 வயது 👤இளைஞர் கடுமையான காய்ச்சலால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவரது 💉ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவருக்கு நிபா 🔬வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் அவருக்கு சிகிச்சையளித்து வந்த 2⃣ செவிலியர்கள் உள்பட 52 👥பேர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ✍🏼செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள மாநில சுகாதாரத்துறை 💺அமைச்சர் 23 வயது 👤இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் அனைத்து 🙄முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages