சென்னை தனியார் 📺தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் பிரசன்னா, தாம்பரம் அருகே தனது தாயார் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவரது 🏠இல்லத்தில் பணிபுரியும் பெண், காலை வழக்கம்போல் பணி செய்ய இல்லத்திற்கு வந்தபோது ஜன்னல் வழியாக புகை வருவதை கண்டு 😧அதிர்ந்துள்ளார். இதனையடுத்து 👥அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, உடல் கருகிய நிலையில், பிரசன்னா, பிரசன்னாவின் மனைவி மற்றும் தாயார் 😔இறந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த 👮♂காவல்துறையினர் மூவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்ததால் 🔥தீ விபத்து ஏற்பட்டதாக 🗣கூறப்படுகிறது.
தாம்பரம் அருகே குளிர்சாதன பெட்டி 💥வெடித்து மூவர் 😔பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment