மதமாற்றத்திற்கு எதிர்ப்பு😡 தெரிவித்த 🏛திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 📆பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்😟. மதமாற்றத்திற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்ததால் நடத்தப்பட்ட இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு😱 உள்ளாக்கியது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு உள்ளிட்ட தமிழக தலைவர்கள் 😳கண்டனம் தெரிவித்தனர். பல போராட்டங்களும், மறியலும் நடந்தது😐. அதேபோல, இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக, இந்துமக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்💪. இந்த வழக்கின் விசாரணை🗣 தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்👍. ராமலிங்கத்தின் மகன், மனைவி சித்ரா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்😯. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 🏛திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த 👤முகமது பாரூக் என்பவரை கைது⛓ செய்த அதிகாரிகள், அவரது 🏡வீட்டிலும் 👀சோதனை நடத்தினர். இந்நிலையில், திருவிடைமருதூர் அடுத்த விநாயகன் தோப்பைச் சேர்ந்த 👤மைதீன் அகமது சாலி என்ற 51 வயது நபரை எர்ணாகுளத்தில் அதிகாரிகள் கைது⛓ செய்துள்ளனர். குற்றவாளி, எர்ணாகுளம் 🏛கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின் ரிமாண்டில் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவார்😏 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு😟-முக்கிய குற்றவாளி கைது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment