🏛தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 🌩இடியுடன் கூடிய 🌧மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

🏛தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 🌩இடியுடன் கூடிய 🌧மழைக்கு வாய்ப்பு

Share This

🌞வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4⃣2⃣ மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 🌩இடியுடன் கூடிய மிதமான 🌧மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 🔭வானிலை மையம் தகவல் 🎙தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் துவங்கிய தென்மேற்கு 🌧பருவமழை, தற்போது மதுரை வரை வந்துள்ளது என்றும், தென்மேற்கு பருவ 🌧மழையால் பெரிய அளவில் தமிழகத்தில் மழைக்கு 🤷‍♀வாய்ப்பில்லை என்றும், இன்னும் சில நாட்களில் மேற்குத் தொடர்ச்சி ⛰மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் 🌨மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் 🔭வானிலை ஆய்வு மையம் தகவல் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages