🌪புயல் சின்னம் வலுப்பெறுகிறது - 🔭வானிலை ஆய்வு மையம் ❗ - Agnipuratchi

🌪புயல் சின்னம் வலுப்பெறுகிறது - 🔭வானிலை ஆய்வு மையம் ❗

Share This

தென்மேற்கு 🌧பருவமழை ஜூன் 1ம் 📆தேதி துவங்க வேண்டிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு 🌊அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த ☁தாழ்வு பகுதி உருவானது. இது தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய 🌊அரபிக்கடல் நோக்கி 48 மணி நேரத்தில் நகர்ந்து அதற்கு பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் 🌪புயல் சின்னமாக 💪வலுப்பெறும் என 🔭வானிலை ஆய்வு மையம் தகவல் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages