ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச 📚கல்வித் தகுதி இருக்க வேண்டும்" என்கிற சட்டப் பிரிவை நீக்க🚫, மத்திய 🏛அரசு முடிவெடுத்திருப்பதாக, 🛣சாலை போக்குவரத்து துறை மந்திரி 🤵நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், "இந்த நிபந்தனையால் தகுதியுள்ள, வேலை வாய்ப்பற்ற 👥இளைஞர்கள், ஓட்டுநர் உரிமம் பெற தடையாக இருக்கிறது. எனவே, இதற்கு ஏற்ற வகையில், 🏛மத்திய 🚲மோட்டார் வாகனச் சட்டம் 📆1989-ல் ✍திருத்தம் கொண்டு வரப்படும்👍" என்று அவர் தெரிவித்துள்ளார்📣.
Home
அண்மை செய்திகள்
ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச 📚கல்வித் தகுதி சட்டம் குறித்து 🤵நிதின் கட்கரி🎙
ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச 📚கல்வித் தகுதி சட்டம் குறித்து 🤵நிதின் கட்கரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment