பார்சிலோனாவில் நடந்த சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் 🏛தமிழகத்தைச் சேர்ந்த சபரி விகாஸ், அகில் ரித்விக், அவந்திகா ஆகியோர் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இவர்கள் இந்த போட்டியில் 🎉வெற்றியும் பெற்றனர். மேலும் இவர்களது பயிற்சியாளர் சரவணன் கந்தசாமி இந்த போட்டியில் 3ம் 🥉இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், 🇮🇳நாடு திரும்பிய அவர்கள் தங்கள் குதிரைகளுடன் இன்று 💺மூத்தவர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் 🤝சந்தித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு 💐வாழ்த்து கூறிய முதலவர் அவர்களுக்கு நினைவு 🏆பரிசினை வழங்கினார். இந்த 🎊நிகழ்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
சர்வதேச 🐎குதிரை தடை தாண்டும் போட்டி - தமிழக வீரர்கள் 🎉வெற்றி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment