🚰குடிநீர் பஞ்சத்தை போக்க செயற்கை 🌨மழை - 💺அமைச்சர் தகவல் - Agnipuratchi

🚰குடிநீர் பஞ்சத்தை போக்க செயற்கை 🌨மழை - 💺அமைச்சர் தகவல்

Share This

ஆவடி அருகே பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு நிலவரி திட்டத்தின் கீழ் 6⃣0⃣0⃣ நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை 💺அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழங்கினார். மேலும் ஆவடியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 93 💰லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவை அமைச்சர்கள் 🎉திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து ✍செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், சென்னையில் நிலவும் கடும் 🚰குடிநீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை 🗣விளக்கினார். அப்போது சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக செயற்கை 🌨மழை பெய்விப்பதற்கான பணிகளை 🏛அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages