கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் 🇮🇳நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் உள்ள அரசு 🏥மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக 📣அறிவித்திருந்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்தினால் 👥நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. இந்நிலையில், நோயாளிகள் பாதிக்காத வண்ணம் அரசு 👨🏻⚕மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில மருத்துவமனைகளில் 1⃣ மணி நேரம் ஆர்பாட்டம் நடத்த மருத்துவர்கள் 🙄திட்டமிட்டுள்ளனர்.
கருப்பு பட்டை அணிந்து 🗣கண்டனம் தெரிவிக்கும் 👨🏻⚕மருத்துவர்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment