🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் 2018-2019ஆம் ஆண்டில் அரசு 🤷♀நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகம் வசூலிப்பதாகக் 📜மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2018-2021ம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு, தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு ✍உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை 🗣விசாரித்த நீதிபதிகள், ஒரு மாத கால அவகாசத்திற்குள் கல்விக் கட்டணம் பற்றிய 📜விவரத்தை வெளியிடுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПлрокро│்ро│ிроХро│ுроХ்роХு роиிро░்рогропிроХ்роХрок்рокроЯ்роЯ ЁЯТ╕роХро▓்ро╡ிроХроЯ்роЯрогроо் - ЁЯПЫроиீродிроорой்ро▒роо் рокுродிроп ✍роЙрод்родро░ро╡ு
ЁЯПлрокро│்ро│ிроХро│ுроХ்роХு роиிро░்рогропிроХ்роХрок்рокроЯ்роЯ ЁЯТ╕роХро▓்ро╡ிроХроЯ்роЯрогроо் - ЁЯПЫроиீродிроорой்ро▒роо் рокுродிроп ✍роЙрод்родро░ро╡ு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment