தென் இந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு 💨சுழற்சி நிலவுவதால், அடுத்த 2⃣ தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய 💺இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய மலைப்பகுதி மாவட்டங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான 🌧மழை பெய்யக்கூடும் என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் படிப்படியாக 🌞வெப்பநிலை குறையும் எனவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவையில் 🌨மழைக்கு வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment