மத்திய 🏛அரசின் கல்வி உரிமை 📜சட்டத்தின்படி, அனைத்து வகை 🏫பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு 👨🏻🏫ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை 👩🏻🏫ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அதேவேளையில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் 📆தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி ✍தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று 📜உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி ✍தேர்வு நாளை(சனி) மற்றும் நாளை மறுநாள்(ஞாயிறு) தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 3⃣2⃣ மாவட்டங்களில் 1,552 🏢மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
🏛தமிழகம் முழுவதும் 👩🏫ஆசிரியர் தகுதி ✍தேர்வு நாளை துவங்குகிறது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment