அண்ணா 🏫பல்கலைக்கழக 💺துணைவேந்தர் மீது 🗣புகார் - Agnipuratchi

அண்ணா 🏫பல்கலைக்கழக 💺துணைவேந்தர் மீது 🗣புகார்

Share This

அண்ணா 🏫பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி 👥ஊழியர் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் 🗣புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 💸லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற 92 பொறியியல் 🏫கல்லூரிகளின் 📜பட்டியலை வெளியிட சுரப்பா 🙅‍♂மறுப்பதாகவும். 💺துணைவேந்தர் சுரப்பா, ✍பதிவாளர் குமார் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் 🗣புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொறியியல் 👥கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் 👥மாணவர்களுக்கான 📜சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று நடைபெற்று வருவது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages