கேரளாவில் இருந்து 🚚கொண்டுவரப்பட்ட 🐔கோழிக்கழிவுகள் பறிமுதல - Agnipuratchi

கேரளாவில் இருந்து 🚚கொண்டுவரப்பட்ட 🐔கோழிக்கழிவுகள் பறிமுதல

Share This

கேரளாவில் இருந்து 🐔கோழிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு தமிழக எல்லையான பொள்ளாச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 🙄கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அப்பகுதி 👥மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு 🎙தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே இன்று வருவாய்துறையினர் வாகன 🔍சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து 🚚கொண்டு வரப்பட்ட 10 ⚖டன் கோழிக்கழிவுகளை கைப்பற்றிய வருவாய்துறையினர், லாரி 👤ஓட்டுநர் உட்பட 3 பேரை ⛓கைது செய்து 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages