தமிழக போலீஸ் 👮டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வருகிற 📆30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. இதற்கான உத்தரவு நேற்று மாலையிலேயே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது போன்று எந்த உத்தரவும் வரவில்லை🚫. அதே போல, தற்போது தலைமை செயலாளராக உள்ள 👩கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து அவருக்கு பதில் கவர்னரின் செயலாளராக உள்ள 👤ராஜகோபால் புதிய தலைமை செயலாளராக நியமிக்கபடுகிறார்😯. இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது. இதற்கிடையே ஓய்வு பெற்று 📆2 ஆண்டு பணி நீட்டிப்புடன் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த டி.கே.ராஜேந்திரனுக்கு புதிய பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 🏛தமிழக அரசு பாதுகாப்பு ஆலோசகராக🤔 அவர் நியமிக்கப்படுவார்🎉 என்று தெரிகிறது. இதற்கான உத்தரவை⚖ தமிழக அரசு பிறப்பிக்க உள்ளது👍.
ஓய்வு பெறும் 👮டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு புதிய பதவி🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment