காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் இடைநீக்கம்⁉ - Agnipuratchi

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் இடைநீக்கம்⁉

Share This

கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் 👤கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம்🚫 செய்வதாக காங்கிரஸ் அறிக்கை🔈 வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் 👤கராத்தே தியாகராஜன். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் இடைநீக்கம் செய்ய ஏ.ஐ.சி.சி. ✍ஒப்புதல் அளித்துள்ளது😯. அதன் அடிப்படையில், தெற்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், அடிக்கடி கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறியதன் காரணமாக😳 அவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கட்சிக்கு இடைநீக்கம்🚫 செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages