🇮🇳நாடு முழுவதும் முக்கிய 🚉ரயில் நிலையங்களில் ✈விமான நிலையங்களைப் போல உயர் 💂♂பாதுகாப்புடனான நுழைவு அமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. 🚊ரயில் நிலையங்களுக்குள் எளிதில் நுழையும் வகையில் உள்ள பல்வேறு வழிகள் 🚪அடைக்கப்பட்டு உயர் பாதுகாப்புச் சுவர்கள் 🙄எழுப்பப்படவுள்ளது. 🔍சோதனைகளுடன் கூடிய பாதுகாப்பு நுழைவுகள் வழியாக மட்டுமே 👥பயணிகள் ரயில் நிலையங்களுக்குள் செல்லவோ வெளியேறவோ முடியும். இதற்காக ஸ்கேனிங் எந்திரங்கள் மேம்படுத்தப்பட்டு, பயிற்சி பெற்ற 👮♂ஆர்.பி.எஃப். காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
✈விமான நிலையங்களைப் போல 🚉ரயில் நிலையங்களில் உயர் 💂♂பாதுகாப்புடனான நுழைவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment