இந்தோனேசியாவின் தானிம்பார் தீவு அருகே உள்ள பாண்டா 🌊கடற்கரை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் 🙄ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி தாக்கும் 😳ஆபத்தும் இருக்கிறது. எனினும், சுனாமி எச்சரிக்கை 🤷♂விடப்படவில்லை. பொதுவாக ரிக்டர் அளவு 7க்கு மேல் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை தரக்கூடியது என்பது ✍குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் 🙄மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment