🏛தமிழகம், 🏛புதுச்சேரியில் அடுத்த ⌚24 மணி நேரத்தில் ☔மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது🔈. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 🏛வடக்கு ஆந்திரா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வடக்கு 🌊வங்கக் கடல் பகுதியில் அடுத்த ⌚24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது😯. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்💪. இதன் காரணமாக 🏛தமிழகம் வழியாக ஈரப்பதம் மிகுந்த காற்று நுழைந்து செல்ல வாய்ப்புள்ளது🙂. அதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான ☔மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்👍. அதுமட்டுமல்லாது, 🌞வெப்பச்சலனம் மற்றும் பருவக் காற்று காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது😍" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯМЮро╡ெрок்рокроЪ்роЪро▓ройроо் роХாро░рогрооாроХ родрооிро┤роХроо், рокுродுро╡ைропிро▓் ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுЁЯСН
ЁЯМЮро╡ெрок்рокроЪ்роЪро▓ройроо் роХாро░рогрооாроХ родрооிро┤роХроо், рокுродுро╡ைропிро▓் ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment