விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் 💺உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கடந்த மே மாதம் 18ம் 📆தேதி சென்னை, அசோக் நகரிலுள்ள அவரது கட்சியின் தலைமை 🏢அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 🗣பேசினார். அப்போது, காந்தி ஓர் இந்து 👤தீவிரவாதி எனவும், கோட்சே ஓர் இந்து பயங்கரவாதி எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார் திருமாவளவன். இதற்கு இந்து அமைப்புகள் கடும் 🗣எதிர்ப்பை தெரிவித்து வந்தன. இந்நிலையில், திருமாவளவன் மீது 👥இரு பிரிவினரிடையே அமைதியை குலைப்பது, உள்நோக்கத்தோடு தகவல்களை பரப்புதல் ஆகிய 2⃣ பிரிவுகளின் கீழ் வழக்கு ✍பதிவு செய்யப்பட்டுள்ளது.
காந்தி - கோட்சே குறித்த 🗣சர்ச்சை பேச்சு - 💺திருமாவளவன் மீது ✍வழக்குப்பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment