கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் 👮‍♂என்.ஐ.ஏ 🔍சோதனை - Agnipuratchi

கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் 👮‍♂என்.ஐ.ஏ 🔍சோதனை

Share This

கோவையைச் சேர்ந்த 👥சிலர், ஐஎஸ் இயக்கத்தின் தீவிரவாத ஆதரவு 🗣கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும், இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை 💺அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோவையில் 7⃣ இடங்களில் கடந்த புதன் கிழமை அன்று 🔍சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் உக்கடத்தைச் சேர்ந்த அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகிய இருவரும் ⛓கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று மதுரையில் வில்லாபுரம் உள்ளிட்ட 3⃣ இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் 🗣கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages