சசிகலா முன்கூட்டியே விடுதலையாக 🤷‍♀வாய்ப்பில்லை - ரூபா 👮‍♀ஐபிஎஸ் - Agnipuratchi

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக 🤷‍♀வாய்ப்பில்லை - ரூபா 👮‍♀ஐபிஎஸ்

Share This

சொத்து குவிப்பு வழக்கில் ⛓சிறை தண்டனை பெற்று தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே 🙄விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து 👮‍♀ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை ✍பதிவிட்டுள்ளார். அதில், நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே 👥கைதிகள் விடுதலையாக சில 📜விதிமுறை உள்ளதகவும், அது இந்த வழக்கில் 🤷‍♀பொருந்தாது என அவர் 🗣கூறியுள்ளார். முன்னதாக சிறைத்துறை 💺டி.ஐ.ஜியாக ரூபா இருந்தபோது, சிறையில் சசிகலாவுக்கு 🛏சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதை அம்பலப்படுத்தினார் என்பது 🛏குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages