தமிழகத்தில் 💨சூறைகாற்றுடன் கூடிய 🌧கனமழைக்கு வாய்ப்பு❗ - Agnipuratchi

தமிழகத்தில் 💨சூறைகாற்றுடன் கூடிய 🌧கனமழைக்கு வாய்ப்பு❗

Share This

கோடை 🌞வெயில் தணிந்து வரும் நிலையில், தமிழத்தில் பல்வேறு பகுதிகளில் 🌧மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உள்தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலாத்த 🌪சூறைக்காற்றுடன் கூடிய 🌨கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும், உள் தமிழகத்தில் 🌞வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து 3 டிகிரி செல்சியஸாக 🙄அதிகரித்து காணப்படும் எனவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages