🏛தமிழகத்தில் உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - Agnipuratchi

🏛தமிழகத்தில் உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Share This

🏛தமிழகத்தில் உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலர்கள் மற்றும் 💺அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி 💺ஆணையர் பிரகாஷ், வாக்குசாசாவடிகள் குறித்து 📜அறிக்கை பெற்றுள்ளார். அதன்படி உள்ளாட்சி 🗳தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5⃣8⃣0⃣0⃣ வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளனர். மேலும் 🏛மக்களவைத் தேர்தலுக்கான சென்னை வாக்காளர் 📜பட்டியலை வைத்துக்கொண்டு புதிய 👥வாக்காளர்களையும் இணைக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் 🙄திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages