தமிழகத்தில் பாஜக கொடியை ஏற்றும் - மோடி நம்பிக்கை! - Agnipuratchi

தமிழகத்தில் பாஜக கொடியை ஏற்றும் - மோடி நம்பிக்கை!

Share This

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் உரையாற்றினார்.

ஏழுமலையான் அருளால் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளேன், இந்த வெற்றியை கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும். ஆந்திரா மட்டுமல்லாது தமிழகத்திலும் பாஜக தனது கொடியை விரைவில் ஏற்றும். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக எந்தவித உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம். இனிவரும் காலங்களிலும் எங்களுடைய ஆட்சியே தொடரும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages