உலகக் 🏆கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து 🏏அணிகள் இன்று மோதுகின்றன. அடுத்தடுத்த 3⃣ தோல்விகளால் அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் தொடர்ந்து 5⃣ போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள 🇮🇳இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேறி விடும். மேலும் இன்றைய போட்டியில் புதிய ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து இந்திய ⭐வீரர்கள் களம் இறங்க உள்ளனர் என்பது ✍குறிப்பிடத்தக்கது. இதனிடையே தற்போது டாஸ் 🎉வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் 🎉தேர்வு செய்துள்ளது.
🇮🇳இந்தியா - இங்கிலாந்து 🏏அணிகள் இன்று பலப்பரீட்சை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment