💺சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் 🙅‍♂தேவையில்லை - ஸ்டாலின் 🗣விளக்கம் - Agnipuratchi

💺சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் 🙅‍♂தேவையில்லை - ஸ்டாலின் 🗣விளக்கம்

Share This

தமிழக சட்டப்பேரவை 👥கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. இதனிடையே, நாளை 💺சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்று முக ஸ்டாலின் 🗣கூறியிருந்தார். இந்நிலையில், 3⃣ எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க கூடாது என்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் திரும்ப பெற்றோம் என ஸ்டாலின் 🗣விளக்கம் அளித்துள்ளார். மேலும், 🐯புலி பதுங்குவது பாய்வதற்குதான். பாயவேண்டிய 🕜நேரத்தில் பாயும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages