காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் 🕍கோவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவ விழாவானது நாளை காலை 🎊துவங்குகிறது. இந்நிலையில், அத்திவரதர் வைபவ விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக 💺ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். இன்று இரவு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள 🏢மாளிகையில் தங்கி விட்டு, நாளை காலை அத்திவரதர் வைபவ விழாவில் கலந்து கொண்டு சுவாமி 🙏தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார். இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் முழுவதும் 👮♂காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ 🎉விழாவில் 💺ஆளுநர் கலந்துகொள்கிறார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment