🚗வாகன ஓட்டுநர் 📜உரிமம் பெற இனி கல்வித் தகுதி 🙅‍♂தேவையில்லை - Agnipuratchi

🚗வாகன ஓட்டுநர் 📜உரிமம் பெற இனி கல்வித் தகுதி 🙅‍♂தேவையில்லை

Share This

போக்குவரத்து வாகன ஓட்டுநர் 📜உரிமம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்குமாறும், ஹரியாணா மாநில 🏛அரசு வலியுறுத்தியது. இதை பரிசீலித்த மத்திய 🛣சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குவதற்கு 🙄முடிவு செய்து, நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் 8வது விதிமுறையில் இந்தத் ✍திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கைத் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த 📜அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages