ஓய்வு பெற்ற 🏘கிராம நிர்வாக 💺அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை - Agnipuratchi

ஓய்வு பெற்ற 🏘கிராம நிர்வாக 💺அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை

Share This

தமிழகத்தில் 2,896 கிராம நிர்வாக 💺அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பொறுப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை அவற்றில் நியமிக்க தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரி மாதம் 📜அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தும் நடவடிக்கை பல்வேறு மாவட்டங்களில் 🎉துவங்கியுள்ளது. முன்னதாக 1,000 👥நபர்களை மாதம் 15,000 💸ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages