📽திரையரங்குகளில் 🎟டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு இனி வேலை 🤷‍♀இல்லை ❗ - Agnipuratchi

📽திரையரங்குகளில் 🎟டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு இனி வேலை 🤷‍♀இல்லை ❗

Share This

மத்திய 💺நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது 👥கூட்டத்தில், பார்வையாளர்களுக்கான 🎟டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்கும் நடைமுறையை, அனைத்து வித 📽திரையரங்குகளிலும் செயல்படுத்த மத்திய 🏛அரசு முடிவு செய்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் 🙄நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அடுத்த ஆண்டு ஜனவரி 📆மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages