ஜப்பானின் ஹிரோசிமா நகரில் நடைபெற்ற உலக 🏒ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி, ஜப்பானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில், இந்திய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில், ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் 🥇பட்டத்தை வென்றது. இதனிடையே பட்டம் வென்ற 🇮🇳இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் வெற்றி, பல 👩🏻பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, 💺பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
மகளிர் 🏆உலகக்கோப்பை ஹாக்கி - சாம்பியன் பட்டத்தை 🎉வென்றது 🇮🇳இந்தியா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment