💺துணை முதல்வர் ஓ.பி.எஸ் சகோதரர் மீது ✍வழக்குப்பதிவு. - Agnipuratchi

💺துணை முதல்வர் ஓ.பி.எஸ் சகோதரர் மீது ✍வழக்குப்பதிவு.

Share This

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நகர 💺செயலராக இருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த துரை என்பவர், கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் 📆தேதி 👥மர்மநபர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், ஓ.ராஜாவின் ஆதரவாளர்கள் என்று 🗣குற்றம்சாட்டப்பட்டது. மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த காரணத்தால் தான் துரை தாக்கப்பட்டதாகவும் 🗣கூறப்பட்டது. இது தொடர்பாக 👮‍♂காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை 🤷‍♂எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து துறை 🏛நீதிமதின்றதை நாடினர். இந்நிலையில், இந்த வழக்கில் ஓ. ராஜா உள்ளிட்ட 3⃣ நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் ✍உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages