சேத்துபட்டு ரயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான 👥பயணிகள் முன்னிலையில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு 👤இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் எதிரே வந்த மின்சார 🚉ரயில் முன் அந்த இளைஞர் பாய்ந்ததை பார்த்த பொதுமக்கள் 😧அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் ரயில்வே 👮♂காவல்துறையினர் மீட்டு கீழ்பாக்கம் 🏥மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதற்கட்ட 🗣விசாரணையில் இருவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என 👀தெரியவந்துள்ளது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கும் என கருதவதால் ஒரு தலைகாதலால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் 🙄சந்தேகிக்கின்றனர்.
சேத்துப்பட்டு 🚉ரயில் நிலையத்தில் 👩🏻இளம்பெண்ணுக்கு அரிவாள் 😳வெட்டு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment