கல்விக் 💸கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் 🏫பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தல்👍 - Agnipuratchi

கல்விக் 💸கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் 🏫பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தல்👍

Share This

🏛தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் ஒரு 📆மாதத்திற்குள், 📚கல்விக் 💸கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என, 🏫மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் 🤵கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்👍. இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்🗞, கட்டண நிர்ணயக் 👥குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள், தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்👉. அங்கீகாரம் பெற்ற 🏫பள்ளிகள், ஒரு மாதத்திற்குள் தனியார் கல்விக் கட்டண நிர்ணய குழுவிற்கு ✍விண்ணப்பம் செய்து 💸கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்🗣. மேலும், தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரத்தை, வரும் 📆1ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்😯 என்றும், கட்டண நிர்ணயம் செய்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியலை📜 தயார் செய்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் 🙏கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages