ஜம்மு - காஷ்மீரில் 💺ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு ❗ - Agnipuratchi

ஜம்மு - காஷ்மீரில் 💺ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு ❗

Share This

🏔ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., 🤝கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு 💺ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இங்குமக்களவை 🗳தேர்தலுடன், சட்டசபை தேர்தலையும் நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த 💣புல்வாமா தாக்குதலுக்கு பின், சட்டம் - ஒழுங்கு நிலை கருதி, சட்டசபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் 🏛மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை மேலும், 6⃣ மாதங்கள் நீட்டிக்கும் 📜மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, மக்களவை 👥உறுப்பினர்களின் ஆதரவுடன், இந்த மசோதா நிறைவேறியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages