மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா 📜தீர்மானம் கொண்டு வருவார் - ⭐உதயநிதி - Agnipuratchi

மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா 📜தீர்மானம் கொண்டு வருவார் - ⭐உதயநிதி

Share This

மறைந்த திமுக 💺தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை போரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் 🎉நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ⭐உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் 🎙செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சபாநாயகர் மீதான நம்பிக்கை 🤷‍♂இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 🗣கூறியதை சுட்டிக்காட்டிய அவர், எனினும், அதிமுக 🏛அரசுக்கு எதிராக சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை இல்லா 📜தீர்மானம் கொண்டு வருவார் என நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages