3⃣0⃣ ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற மத்திய அரசு 👥ஊழியர்களுக்கு பணித் தகுதியை ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க மத்திய அரசு ✍உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், இந்திய 🚆ரயில்வேயில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் சுமார் 18 ஆயிரம் 🚆ஊழியர்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த உத்தரவை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தரப்பினர் 🗣கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இதனிடையே தெற்கு 🚂ரயில்வேயில் தற்போது மொத்தம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 484 ஊழியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போது 82,292 👥ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு 👥ஊழியர்களுக்கு கட்டாய 🙄ஓய்வு அளிக்கும் திட்டம் அறிமுகம் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment