தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் 🏗பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதால் உள்ளாட்சித் துறை 💺அமைச்சரான வேலுமணி பதவிவிலக வேண்டும் என்று மக்களவை தேர்தல் 🎤பிரச்சாரத்தின் போது திமுக ஸ்டாலின் பேசியிருந்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கெதிராக 🗣பேசக்கூடாது எனவும். இவ்வாறு ஸ்டாலின் பேசத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகத் அமைச்சர் வேலுமணி 🎙தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ⚖நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து ✍உத்தரவிட்டார்.
ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்த 🗣வழக்கை திரும்பப்பெற்றார் 💺வேலுமணி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment